GLOSSARY

Point of Clarification

A Member may interrupt another Member’s speech briefly to seek clarification, provided the Member speaking is willing to give way and allow the clarification to be made. A Member may also explain some part of his speech which has been misunderstood or misinterpreted. With the leave of the Speaker, a Minister or Parliamentary Secretary may at any time between items of business make a clarification on any matter raised in his previous speech or answer. S.Os. 48(4), 49(4) and 51.

    

Soal Penjelasan

Anggota boleh mencelah sebentar ucapan Anggota lain untuk mendapatkan penjelasan, dengan syarat Anggota yang berucap itu sedia beralah dan mengizinkan penjelasan diberikan. Anggota juga boleh menjelaskan bahagian tertentu daripada ucapannya yang disalahertikan atau disalahtafsirkan. Dengan izin Speaker, pada bila-bila masa di tengah-tengah urusan mesyuarat,  Menteri/Setiausaha Parlimen boleh membuat penjelasan tentang sebarang hal yang dibangkitkan dalam ucapan atau jawapan beliau sebelum itu. Peraturan Tetap 48(4), 49(4) dan 51.

    

要求澄清

议员可以打断其它正在发言的议员,以便要求澄清,但只有在发言的议员同意的情况下,才允许作出澄清。议员也可为在发言中被误会或误解的部分作出解释。在议长许可的情况下,部长或政务次长可以在其他事项之间的任何一个时间点针对他之前的讲话和回答做出澄清。

议事常规48(4),49(4)及51。

    

விளக்கம் கேட்டல்

ஓர் உறுப்பினர், மற்றொரு உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது அதில் குறுக்கிட்டு சுருக்கமான விளக்கம் கேட்கலாம். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர் விளக்கம் கேட்கப்படுவதற்கு/கொடுக்கப்படுவதற்கு வழி விட வேண்டும். உரையின் ஒரு பகுதி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அல்லது தவறாகத் திரித்துக்கூறப்பட்டிருந்தால் ஓர் உறுப்பினர் விளக்கமளிக்கலாம்.

நாடாளுமன்ற நாயகரின் அனுமதியோடு, அமைச்சர் அல்லது நாடாளுமன்றச் செயலாளர் தனது முன்னைய உரை அல்லது பதில் குறித்து, நாடாளுமன்ற அலுவல்களுக்கிடையே, எந்த நேரத்திலும் விளக்கமளிக்கலாம்.  

நிலையான ஆணைகள் 48(4), 49(4) மற்றும் 51